வெறிநாய் கடித்து துண்டான கை விரல் ... பெரும் அதிர்ச்சி!
Jan 27, 2026, 16:05 IST
கரூர் மாவட்டத்தில் குளித்தலை உழவர் சந்தை அருகே சௌரா பானு (65) என்பவரை வெறிநாய் கடித்தது. இந்த கடிப்பில் அவரது கை விரல் துண்டாகி பரிதாபம் ஏற்பட்டது.

மேலும் அந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்பகுதி மக்கள் தெரு நாயை பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது போலீஸ் மற்றும் வனத்துறை சம்பவத்தை கவனித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
