நாய் கடித்தவர் நாயை போல நடந்து குரைக்கும் சோகம்... அதிர்ச்சி வீடியோ!

 
dog
 

குஜராத்தில் நாய் கடித்த நபர் சாலையில் நாயைப் போலவே நடந்து, குரைத்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் கூறியதாவது, நாய் கடியதால் வைரஸ் மனித நரம்பு மண்டலத்தை தீவிரமாக பாதித்து, கட்டுப்பாடற்ற செயல்கள், அச்சம் மற்றும் விலங்குகளைப் போல நடக்கும் அறிகுறிகள் தோன்றும். குறிப்பாக தண்ணீரைக் கண்டால் பயப்படுதல் போன்ற ராபிஸ் அறிகுறிகள் ஆபத்தான நிலை என்று வலியுறுத்தினர்.

நாய் கடித்தவுடன் உடனடியாக தடுப்பூசி போடுதல் உயிரைக் காக்கும் முக்கிய நடவடிக்கை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறிய காயம் என்றாலும் அதை அவமதிப்பது உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதே பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!