அனல்மின் நிலையத்தில் நாய்கள் தாக்கி 14 தொழிலாளர்கள் படுகாயம்!

 
நாய்கள் நாய்கள்

தூத்துக்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களில் தெரு நாய்களின் அட்டூழியம் அதிகரித்து வருவதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் 14 தொழிலாளர்கள் நாய்களின் கடியில் காயமடைந்துள்ளனர்.

திடீரென நாய்கள் சுற்றிப் பாய்ந்து தொழிலாளர்களை கடித்ததால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேவையான தடுப்பூசிகளும் சிகிச்சைகளும் வழங்கியுள்ளனர்.

இந்த நிலை பணியிடங்களில் பேரழிவு ஏற்படுத்தலாம் என பயங்கி தொழிலாளர்கள் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை அனல்மின் நிலைய நிர்வாகம் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!