டோண்ட் கேர் வீடியோ... த்ரிஷாவுடன் ஜோடியாக திருமண விழாவில் பங்கேற்ற விஜய்!

 
விஜய் த்ரிஷா விஜய் த்ரிஷா

“எவனைப் பற்றியும் எனக்கு கவலையில்லை” என்று சொல்லாமல் தனது செய்கையில் உணர்த்தியிருக்கிறார் நடிகர் விஜய். கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் வீசிக் கொண்டிருக்கும் அரசியல் அனலையும் மீறி விஜய் விவாகரத்து வழக்கு கடல் கடந்தும் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், இன்று திருமண விழா ஒன்றில் நடிகை த்ரிஷாவுடன் ஜோடியாக கலந்துக் கொண்டு அத்தனைப் பேரின் வாயை அடைத்திருக்கிறார். இதெல்லாமே த்ரிஷா விளையாடும் சதுரங்க ஆட்டம் தான் என்று திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள்.

இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யுடன், த்ரிஷாவும் ஒரே காரில் ஜோடியாக வந்து கலந்து கொண்ட சம்பவம் திருமண வரவேற்பு விழாவில் தனி கவனம் பெற்று பெரும் பேசுபொருளாகியுள்ளது.  


நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா சோர்ணலிங்கம் அண்மையில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தங்களது பிரிவுக்கு ஒரு நடிகையே காரணம் என்றும் அவர் கூறியதாகச் செய்திகள் பரவின. இந்த சூழலில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்றது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

திருமண விழாவில் இருவரும் சுருக்கமாக கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. இதனால் விஜய்–த்ரிஷா தொடர்பான விவாதம் மீண்டும் அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!