மிஸ் பண்ணீடாதீங்க!! தேர்வே இல்லாமல் ரூ70000 சம்பளத்தில் வங்கி பணிகள்!!

 
வங்கி வங்கி

பேங்க் ஆஃப் இந்தியா  காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான  bankofindia.co.in மூலம் அறிந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாங்க் ஆப் இந்தியா
பணியிடங்கள்: 500
வயது வரம்பு :  20 முதல் 29 வயது வரை 
 இதில் 350 பொது வங்கிப் பிரிவில் கிரெடிட் அதிகாரி
150 ஸ்பெஷலிஸ் ஸ்ட்ரீமில் ஐடி அதிகாரி பணியிடங்கள் 

பணி நீக்கம் வேலை ஊழியர்கள்
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 850  . குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 175 செலுத்தினால் போதுமானது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி  : பிப்ரவரி 25, 2023

கூடுதல் தகவல்களுக்கும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க