மிஸ் பண்ணாதீங்க.. மார்ச் 13ம் தேதி சந்திர கிரகணம்.. பரவசப்படுத்தும் ‘ப்ளட் மூன்’
Mar 9, 2025, 10:40 IST

இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. இந்த வருடம், மார்ச் 13, 14ம் தேதிகளில் நிகழ இருக்கும் சந்திரகிரகணம் விஞ்ஞானிகளை பரவப்படுத்த காத்திருக்கிறது. இந்த சந்திரகிரகணத்தின் போது, வானத்தில் நிலா சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இந்த அரிய நிகழ்வு Blood Moon என அழைக்கப்படுகிறது.
ரேலீ சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022க்கு பிறகு தற்போது 2 நாட்கள் இந்த நிகழ்வு வருகிறது. இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிரகணத்தின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக நிலைநிறுத்தி, சந்திர மேற்பரப்பில் ஒரு நிழலை உருவாக்கும். வட மற்றும் தென் அமெரிக்காவில் இதனை சிறப்பாக பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web