யார்கிட்டயும் பேசக்கூடாது … ஆத்திரத்தில் காபியில் விஷம் கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி!

 
யார்கிட்டயும் பேசக்கூடாது … ஆத்திரத்தில் காபியில் விஷம் கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி!  

உத்திரப்பிரதேச மாநிலத்தில்  பகேலா கிராமத்தில் வசித்து வருபவர் அனுஜ் சர்மா .  30 வயதான இவர் பிங்கி என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இதில் பிங்கி வேறொரு ஆணுடன் உறவில் இருந்ததால் அனுஜ்  அவருடன் பேசக்கூடாது என தன் மனைவியிடம் கூறியுள்ளார்.ஆனால் அதனை பொருட்படுத்தாத பிங்கி தொடர்ந்து தன் நான் நண்பருடன் பேசியுள்ளார். 

5வது திருமணம்

இது குறித்து  கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தன் கணவனை தீர்த்து கட்ட பிங்கி முடிவு செய்தார்.இதற்காக மார்ச்  25 ம் தேதி தன் கணவனுக்கு காபியில் விஷம் கலந்து பிங்கி கொடுத்துவிட்டார்.  இதில் அவருடைய உடல்நிலை மோசமான நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

திருமணம்

இது குறித்து  அனுஜின் சகோதரி புகார் அளித்துள்ளார். இந்த  புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு தலைமறைவாக உள்ள அவரின் மனைவியை வலை வீசி தேடி வருகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட  விசாரணையில் வேறொரு நபருடன் பிங்க்கிக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?