போதையில் வெறிச்செயல் ... மனைவியை சிலிண்டரால் அடித்தே கொலை செய்த கணவன்!

 
சிலிண்டர்
 

கொல்லம் அருகே கிளிக்கொல்லூரில் திகிலூட்டும் குடும்ப சண்டை கொடூரமாக முடிந்தது. அடிக்கடி குடிபோதையில் மனைவியை தாக்கிவந்த முந்திரி புரோக்கர் மதுசூதனன் (54), நேற்று நள்ளிரவு வழக்கம்போல் வீடு திரும்பி மனைவி கவிதாவுடன் (46) தகராறு செய்தார். இரண்டு குழந்தைகளின் முன்னேயே தகராறு உச்சக்கட்டத்தை எட்டியது.

ஆம்புலன்ஸ்

ஆத்திரத்தில் கட்டுப்பாட்டை இழந்த மதுசூதனன், வீட்டில் இருந்த காஸ் சிலிண்டரை தூக்கி மனைவியை பலத்ததாக அடித்ததாக கூறப்படுகிறது. மோசமாக காயமடைந்த கவிதா ரத்தத்தோடு மயங்கி விழ, பயத்தில் நடுங்கிய குழந்தைகள் வீட்டை விட்டு ஓடி பக்கத்து வீட்டாரிடம் தகவல் தெரிவித்தனர்.

டெல்லி போலீஸ்

அறிவிக்கப்பட்ட கிளிக்கொல்லூர் போலீசார் விரைந்து சென்று கவிதா உயிரிழந்ததை உறுதி செய்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதேசமயம், கொலைக்குப்பின் தப்ப முயன்ற மதுசூதனன் போலீசாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!