ஜி.வி. பிரகாஷின் "ஹாப்பி ராஜ்" பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட துல்கர் சல்மான்!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படமான "ஹாப்பி ராஜ்"-ன் முதல் தோற்றத்தை (பர்ஸ்ட் லுக்) நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
நடிகர்: ஜி.வி. பிரகாஷ் குமார் இயக்குனர்: மரியா இளஞ்செழியன் (இவர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர்)
இசை: ஜஸ்டின் பிரபாகரன், முக்கிய கதாபாத்திரம்: நடிகர் அப்பாஸ், தயாரிப்பு நிறுவனம்: பியாண்ட் பிக்சர்ஸ்
#HappyRaj is full chaos -love, laughs, life, all-in-one.
— Dulquer Salmaan (@dulQuer) December 7, 2025
Here you go -the first look of HAPPY RAJ 😎💫. Lucky vibes on! Wishing my dearest brother @gvprakash the very best !!! pic.twitter.com/p8NsR2b9d6
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான 'பிளாக்மெயில்' நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அவரது அடுத்த படமான "ஹாப்பி ராஜ்" நகைச்சுவைக் கதைக்களத்தில் உருவாக உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
