இ-பைலிங் கட்டாயம்: சென்னை உயர்நீதிமன்றம் பொங்கலுக்குப் பின் முடிவு
Updated: Jan 6, 2026, 16:54 IST
இ-பைலிங் கட்டாயப்படுத்தப்பட்டதைத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பொங்கலுக்குப் பிறகு முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இ-பைலிங் முறையை எதிர்த்து பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இ-பைலிங் முறையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, பொங்கலுக்குப் பின் இதற்கான இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
