இன்று காலை வங்காள விரிகுடாவில் நிலநடுக்கம்... ரிக்டர் 4.2 அளவாக பதிவு!
வங்காள விரிகுடா கடற்பகுதியில் இன்று (டிசம்பர் 2, 2025) காலை 7.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology) தகவல் வெளியிட்டுள்ளது.
An earthquake of magnitude 4.2 occurred in the Bay of Bengal at 7.26 IST today: National Centre for Seismology pic.twitter.com/223XEaOP9D
— ANI (@ANI) December 2, 2025
இந்த நிலநடுக்கத்தால் கடலோரப் பகுதிகளில் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற நிகழ்வு ஏதும் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. எனவே, தேசிய நில அதிர்வு மையம் அப்பகுதியில் நில அதிர்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
