மியான்மரில் மிதமான நிலநடுக்கம்... வீதிகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்!

 
நிலநடுக்கம்
 

இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் வெளியிட்டதில், இன்று காலை 10.18 மணிக்கு மியான்மரில் ரிக்டர் அளவில் 3.8 ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 80 கி.மீ, அட்சரேகை 23.06, நீளம் 94.51 ஆகும்.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் ஏதும் சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.முன்னதாக, டிசம்பர் 5 ம் தேதி மியான்மரில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அதின் ஆழம் 10 கி.மீ ஆகும்.

நிலநடுக்கம்

கவனிக்கத்தக்கது: ஆழமற்ற நிலநடுக்கங்கள் பெரும்பாலும் ஆழமானவை விட அதிக ஆபத்தானவை, ஏனெனில் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பில் குறுகிய தூரம் பயணம் செய்து, கட்டிடங்களுக்கு அதிக சேதம் மற்றும் உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!