நாளை திருப்பதி முதல் சிறுவாபுரி வரை கோயில் நேரம் மாற்றம்... சந்திரகிரகணம் எதிரொலி! !

 
சந்திரகிரகணம்

நாளை மாலை 3.30 மணி முதல் 6.47 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதால் பல கோயில்களில் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோயில் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் நண்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

நிலா நிலவு சந்திரகிரகணம்

சிறுவாபுரி முருகன் கோயில் பிற்பகல் 2 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மறுநாள் காலை திறக்கப்படும். திருச்செந்தூர் முருகன் கோயில் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படும். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பிற்பகலில் நடை சாத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சந்திரகிரகணம்

மேலும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை மூடப்படும். தஞ்சாவூர் பெரியகோயில் காலை 9 மணிக்கு நடை சாத்தப்பட்டு இரவு 7.30 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் நாளை பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!