முட்டை விலை உயர்வு… கறிக்கோழி விலை குறைவு!

 
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கொள்முதல் விலை 510 காசுகளாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே கறிக்கோழி கிலோ ரூ.141-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கிலோவுக்கு ரூ.8 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கறிக்கோழி விலை கிலோ ரூ.133 ஆக குறைந்துள்ளது.

முட்டைக்கோழி கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போதைய விலையே தொடரும் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!