சென்னை மற்றும் புறநகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
May 22, 2025, 11:45 IST
கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதால் அதிகாலை முதலே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளிலும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
