அதிமுகவை இபிஎஸ் மீண்டும் பாஜகவிடம் அடமானம் வச்சுட்டாரு… நடிகர் கருணாஸ் விளாசல்!

 
இபிஎஸ் கருணாஸ்


 
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ்  செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.  அந்த 15 வருடங்களில் பாலியல் ரீதியான சம்பவங்கள், ஜாதி மற்றும் மத ரீதியான தாக்குதல்கள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு மனரீதியான ஆலோசனைகள் வழங்கி அந்த குற்றத்தை தடுக்க வேண்டும்.

இபிஎஸ்
எடப்பாடி பழனிச்சாமி ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பாஜக உடன் கூட்டணி கிடையாது என அறிவித்தபோது தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர்.   மீண்டும் தற்போது அமித்ஷாவுடன் சேர்ந்து கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ஊழல்களில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் அடமானம் வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது எனக் கூறினார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?