எப்புட்ரா.. சோடாவில் கச்சிதமா மிக்ஸ் பண்ணி? இளம்பெண்களே டேஸ்ட்டே வேறயா இருக்கு?!

 
சோடா சீஸ்

புதியதாக எதையாவது சமைக்கிறேன் என பலரும் வித்தியாசமாக எதையாவது சமைக்கின்றனர். புதியதாக முயற்சிக்கும் போது ஒருசில சமயங்களில் அசத்தலாக வரும் அயிட்டங்கள் உள்ளன. அதேவேளையில், சுவை நன்றாக உள்ளதோ, இல்லையோ அதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு லைக்குகளை அள்ளிக் குவிக்கின்றனர்.

சோடா சீஸ்

இந்த பட்டியலில் தற்போது சீஸ் வைத்து சோடா ஜூஸ் தயாரிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலத்தில் இந்த வகையான ஜூஸ் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிளாசில் உடைந்த ஐஸ் கட்டிகள், வேர்கடலை போட்டு அதில் பைன் ஆப்பிள் உள்ளிட்ட தேவையான ஃப்ளேவர்களை கலக்கின்றனர்.

மேலும் சோடா ஊற்றி கலக்கப்படுகிறது. இறுதியாக கிளாசில் நிரம்பியிருக்கும் ஜூஸ் மீது சீஸ் தூவி, இதோ சோடா சீஸ் ஜூஸ் ரெடி என விற்பனை செய்கின்றனர். 

சோடா சீஸ்

கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சீஸ்களை இப்படியெல்லாம் சாப்பிடலாமா என இணையவாசிகள் வியப்புடன் தெரிவித்துள்ளனர். 'பின்விளைவு தெரியாமல் சமையல் செய்யாதீர்கள். இது மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவுப்பழக்கத்துடன் விளையாடும் ஒன்றாகும் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.  குறிப்பாக இளம்பெண்கள் அதிகளவில் இதைக் குடித்து, புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web