குரு சந்திர யோகத்தால் இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்... சொத்துக்கள் சேரும்!

 
திரிகிரகி சந்திரன் குரு சுக்கிரன்

2026-ம் ஆண்டுக்கான கோச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில்,  குரு சந்திர யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் கிடைக்கின்றன. இந்த புத்தாண்டில் குரு-சந்திர யோகம் (கஜ யோகம்)  கடகம் மற்றும் விருச்சிகம் அதிர்ஷ்டத்தை வழங்க காத்திருக்கிறது. குருவின் பார்வை இந்த ராசிகளின் மீது விழுவதால் செல்வம் கொழிக்கும் யோகம் இது.

குரு குருபெயர்ச்சி

கடகம்: குருவின் 9ம் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால், புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். 2026ல் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமிது.

கஜகேசரி யோகம் ராசி ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம்: களத்திர ஸ்தானத்தில் குரு இருந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். வங்கி இருப்பு பலமடங்கு உயரும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!