2026ல் உற்சாகம்: பஞ்ச மகா புருஷ யோகத்தால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் ராசிக்காரர்கள்!

 
சனி சுக்கிரன் யோகம் அதிர்ஷ்டம் ராசி

2026-ம் ஆண்டுக்கான கோச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில், 2026 புத்தாண்டின் தொடக்கத்தில் சில ராசிக்காரர்களுக்கு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் கிடைக்கின்றன. தற்போது சனி பகவான் தனது சொந்த வீடான கும்பத்தில் ஆட்சி பெற்று அமர்வதால் 'சச யோகம்' உண்டாகிறது. இதன் அடிப்படையில் பஞ்ச மகா புருஷ யோகம் (சச யோகம்)  உருவாவதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் கடந்த காலங்களில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள்.

சனி பகவான்

கும்பம்:

ஜென்ம சனியாக இருந்தாலும் ஆட்சி பலம் பெற்றுள்ளதால், இழந்த செல்வாக்கை கும்ப ராசிக்காரர்கள் மீண்டும் பெறுவீர்கள். இரும்பு, நிலம், வாகனம் தொடர்பான தொழில்களில் அசுர வளர்ச்சி இருக்கும்.

ராசிபலன் சனி

சிம்மம்:

7ம் இடமான களத்திர ஸ்தானத்தில் சனி பலம் பெறுவதால், கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!