பரபரப்பு... கோவிலில் வெள்ளி வேலை திருடிய திருட்டு சாமியாரை தட்டி தூக்கிய போலீசார்!

 
பரபரப்பு... கோவிலில் வெள்ளி வேலை திருடிய திருட்டு சாமியாரை தட்டி தூக்கிய போலீசார்! 

தமிழகத்தில் கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் சாமியார் ஒருபர் வெள்ளி வேலை திருடிவிட்டு மாயமானார். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

கோவை

தனியாருக்கு சொந்தமான மடத்தில் வெள்ளி களவாடிய சாமியார் சி.சி.டி.வி. காட்சிகளை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளி வேல் திருடிய நபர் குறித்து விசாரணை நடத்தியதில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தி வருகிறார்.

பரபரப்பு... கோவிலில் வெள்ளி வேலை திருடிய திருட்டு சாமியாரை தட்டி தூக்கிய போலீசார்! 

இந்த விசாரணையில், பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா வெள்ளி வேலை திருடியது தெரிய வந்தன. தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மாவை நேற்று போலீசார் கைது செய்தனர். வெள்ளி நீட்ட போலிசார், சாமியார் வெங்கடேஷ் சர்மா வேறு இடங்களில் கைவரிசை காட்டியிருக்கிறாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web