போட்றா வெடிய... நாளை முதல் கோடை விடுமுறை துவக்கம்... ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு!

 
விடுமுறை அன்பில் மகேஷ்
ஸ்...ப்பா... இந்த வெயில்ல ஸ்கூலுக்கு போறது நிஜமாகவே எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று புலம்பி வந்த மாணவர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இன்று இந்த கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

விடுமுறை

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு இன்று ஏப்ரல் 24ம் தேதி முடியும் நிலையில் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடுக்கப்படுகிறது.

விடுமுறை

விடைத்தாள் திருத்தும் பணி, தேர்வு முடிவு வெளியிடும் பணி மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 30ம் தேதி இறுதி வேலை நாள்." என குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web