தன்பாத்–கோவை வாராந்திர ரயில்கள் திடீர் ரத்து!

 
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..
 

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து வாரந்தோறும் சனிக்கிழமை கோவைக்கு இயக்கப்பட்டு வந்த தன்பாத்–கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேலம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரத்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் முன்பதிவு

அதேபோல் கோவையில் இருந்து தன்பாத்துக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை புறப்படும் கோவை–தன்பாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் வரும் 20ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது.

ஏசி ரயில்

இந்த திடீர் ரத்து பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விரிவான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!