உச்சகட்ட ஆபாசம்.. நிச்சயதார்த்த விழாவில் எல்லைமீறிய திருநங்கைகள்.. ஷாக் வீடியோ வைரல்!
தெலுங்கானா மாநிலம் பாலாபூரில் வசித்து வருபவர் முகமது அமீர். இவர் ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார். அவரது குடும்பத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு திருநங்கைகளை அழைத்திருந்தார். அதன்படி விழாவுக்கு வந்திருந்த திருநங்கைகள் சினிமா பாடல்களுக்கு ஆபாசமாக நடனமாடினர்.
BREAKING: Mujra party exposed under Balapur PS limits!
— Voiceup Media (@VoiceUpMedia1) November 4, 2024
@RachakondaPolice, take immediate action!
Public demands justice & safety in our communities!#MujraPartyExposed #BalapurPS #JusticeNow #CommunitySafety #RachakondaPolice @VoiceUpMedia1 pic.twitter.com/vC7W45WCfK
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதையடுத்து நிகழ்ச்சிகளில் நடனமாடிய திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!