பிரபல நடிகர் தாஸ் தொடுபுழா காலமானார்!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
தாஸ் தொடுபுழா

பிரபல மலையாள நடிகர் தாஸ் தொடுபுழா. இவர் வயது மூப்பு மற்றும் உடல் நல குறைபாட்டால் காலமானார். இவர் மலையாள திரை உலகின்  லொகேஷன் மேனேஜரும் கூட.  தொடக்கத்தில் நாடகத்தில் கால் பதித்த தாஸ் படிப்படியாக சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

தாஸ் தொடுபுழா

இவரது இயற்பெயர் சுகுணா தாஸ். தாஸ் சுமார் 180 படங்களுக்கு லொகேஷன் மேனேஜராக பணிபுரிந்துள்ளார் . சில படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  

rip

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக ‘விஸ்மயா ஆர்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன்’ என்ற அமைப்பு இவரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவரது உயிரிழப்புக்கு திரையுலக நண்பர்கள், இயக்குனர்கள் ஜி மார்த்தாண்டன், ஜிபு ஜேக்கப் மற்றும் நடிகர் மோகன்லால் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web