பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்... திரையுலகில் அதிர்ச்சி!.

 
marathi
 

மராத்தி திரைப்படம் மற்றும் நாடக உலகில் பிரபலமான நடிகர், இயக்குநர் ரஞ்சித் பாட்டீல் (42) திடீரென காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு மராத்தி கலை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிப்பு, இயக்கம் என இரு துறைகளிலும் தனித்த முத்திரை பதித்தவர் ரஞ்சித் பாட்டீல். குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் அன்பைப் பெற்ற அவர், பல முக்கிய படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்திருந்தார். அவரது மரணம் திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஞ்சித் பாட்டீலின் உடல் அவரது சொந்த ஊரான கோலாப்பூரில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இளம் வயதில் கலைஞர் ஒருவர் மறைந்தது திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!