பிரபல நடிகரின் தாயார் காலமானார்!! திரையுலகில் அதிர்ச்சி!!

 
ஜெகன்

விஜய் டிவி தொகுப்பாளர்களில் மிகப் பிரபலமானவர் நண்டு ஜெகன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடவுள்பாதி மிருகம்பாதி' நிகழ்ச்சி யை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

ஜெகன்

இவர் சின்னத்திரையில் மட்டுமல்ல பெரிய திரையிலும் காமெடி , குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வந்தார்.  அந்த வகையில் 2005ஆம் ஆண்டு கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து  அயன், பையா, கோ, வல்லினம், வில் அம்பு உட்பட  30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 


அயன் திரைப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. கடந்த மாதம் தொடக்கத்தில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று உருக்கமாக பதிவு ஒன்றை போட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக ஜெகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . ஜெகனின் தாயார் ஏப்ரல் 11ம் தேதி அவருடைய  தாய் இயற்கை எய்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web