பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் காலமானார்!! திரையுலகில் தொடரும் சோகம்!!

 
ரமேஷ்

சமீபகாலமாக திடீர் மரணங்கள் திரையுலகை அச்சுறுத்தி வருகின்றன.  பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் அல்லு ரமேஷ் . இவர் திடீரென  மாரடைப்பால் காலமானார். அல்லு ரமேஷ்  நேற்று செவ்வாய்கிழமை விசாகப்பட்டினத்தில் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரமேஷ்

நாடகத்துறையில் பெரும் பிண்ணனி கொண்ட ரமேஷ்  தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு  நாடகம், தொலைக்காட்சி, திரையுலகம் என பன்முகத் திறமை வாய்ந்தவராக திகழ்ந்து வருகிறார்.  நெப்போலியன், ராவண தேசம் உட்பட  பல படங்களில் நடித்துள்ளார்.

rip

அதன் பிறகு 'மா விடகுலு' என்ற வெப் சீரிஸ் மூலம் மக்களிடையே பிரபலமானார்.  இதனால் தெலுங்கு திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.  அல்லு ரமேஷுக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவரது மறைவிற்கு திரையுலகினர், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web