பிரபல கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!! ரசிகர்கள் ஏமாற்றம்!!

 
murali vijay

தமிழக  கிரிக்கெட் வீரர் முரளி விஜய். இவர்  வலதுகை ஆட்டக்காரர். இவர் தமிழக கிரிக்கெட் சங்க அணி சார்பில் ஐபிஎல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியவர். இவர் 2006ல் ரஞ்சி கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

முரளி விஜய்

 இதன் பிறகு  அக்டோபர் 2008ல் இந்திய ஏ அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில், கவுதம் கம்பீருக்கு ஓர் போட்டியில் விளையாடத் தடை விதித்ததால் அவருக்குப் பதிலாக துவக்க வீரராக  பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார்.

முரளி விஜய்


தற்போது  38 வயதாகும்  விஜய் முரளி இதுவரை இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளிலும், 17 ஒரு நாள் போட்டிகளிலும்,  9 டி20 போட்டிகளிலும் கலந்து கொண்டு ஆடியுள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக எந்த போட்டியிலும் அவரை இந்திய அணி தேர்வு செய்யவில்லை. இந்நிலையில், இன்று  அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!

From around the web