பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஜகோபால் காலமானார்!
Updated: Apr 11, 2025, 17:01 IST
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் ரஞ்சி அணியின் கேப்டன் வெலுகோட்டி ராஜகோபால் யச்சந்திரா காலமானார். இவருக்கு வயது 94. கோபால் 1956 ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார்.

கச்சேந்திரா பேட்டிங் மற்றும் லெக் ஸ்பின் பௌலிங் என ஆல்ரவுண்டராக சுழன்றடித்தவர். இதற்காக பாராட்டப்பட்டவர். 15 ரஞ்சி போட்டிகளில் விளையாடி இருக்கும் யச்சேந்திரா 1963-65 ம் ஆண்டுகளில் ரஞ்சி தொடரில் ஆந்திரா அணியின் கேப்டனாக இருந்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
