பிரபல ஹாலிவுட் நடிகர் திடீரென காலமானார்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
லான்ஸ் ரெட்டிக்

பிரபல ஹாலிவுட் நடிகர் லான்ஸ் ரெட்டிக்  . இவர் ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் முதல் ஓடிடி வலைத்தொடர்கள்  வரை நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். இவருக்கு வயது 60.   குறிப்பாக பிரபல ’ஜான் விக்’ ஆக்‌ஷன்-த்ரில்லர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார். ’ஜான்விக் ‘படத்தில்  கீனு ரீவ்ஸ் பிரதான பாத்திரத்தில் தோன்றியதன் மூலம் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

லான்ஸ் ரெட்டிக்

அடுத்ததாக ’தி வயர்’  வெப் தொடர்  மூலம் அவரது நடிப்பு முத்திரை வெளிப்பட்டது.  அதனை தொடர்ந்து  5 சீஸன்கள் கண்ட இந்த ஹெச்பிஓ தொடர் என அவரது நடிப்பிற்கு பெருமை சேர்த்தன. லான்ஸ் ரெட்டிக்  நடிப்புக்கு அப்பால் ஓர் இசைக் கலைஞராகவும்  பரிமளித்தவர்.

லான்ஸ் ரெட்டிக்

இவர் தனது லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில், மரணமடைந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவரது மரணம் திடீரென நிகழ்ந்தது எனவும், ஆனால் திடீர் இயற்கை மரணம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது நடிப்பிற்கு பிரபலங்கள் திரைத்துறையினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web