திரையுலகில் சோகம்... பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா காலமானார்!

 
பிரிஸ்கில்லா

பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா பாய்ண்டர் . இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக காலமானார். இவருக்கு வயது 100. இவர்  கடந்த 1976 ம் ஆண்டு பிரிஸ்கில்லா ஹாலிவுட்டில் அறிமுகமானார். 

பிரிஸ்கில்லா

இதனையடுத்து 2008 ம் ஆண்டு வரை தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.ப்ளூவேல்வெட், டிஸ்டர்ப் போன்ற மெகா ஹிட் படங்களில் பிரிஸ்கில்லா நடித்துள்ளார். 

rip

ஃப்ளாஷ், டல்லாஸ் போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். பிரிஸ்கில்லாவின் மறைவிற்கு  பிரபலங்கள், ரசிகர்கள்,சக நண்பர்கள்,  திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

From around the web