பிரபல மலையாள நடிகை திடீர் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி!

 
கீதா எஸ் நாயர்

பிரபல நடிகை கீதா எஸ் நாயர் திடீரென உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

நடிகை கீதா எஸ் நாயர், மலையாளத்தில் வெளியாகும் பல்வேறு தொடர்களில் நடித்து வருகிறார். இதனால் மலையாள மக்களுக்கு மிகவும் அறிமுகம் ஆனவர் நடிகை கீதா எஸ் நாயர். ஏசியாநெட் மற்றும் அமிர்தா டிவியில் ஒளிபரப்பான பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.


‘பகல்பூரம்’ உள்ளிட்ட படங்களிலும்  நடிகை கீதா எஸ் நாயர் நடித்துள்ளார். டிவி தொடர்களில் நடித்து வந்த அவர் எதிர்பாராத விதமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 63. நடிகை கீதா எஸ் நாயர்  திடீர் மறைவால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

கீதா எஸ் நாயர்

நடிகை கீதா எஸ் நாயருக்கு சகோதரி கிரிஜா மேனன், மகன்கள் வினய் குமார், விவேக் மற்றும் மருமகள்கள் ஆர்த்தி மற்றும் தீபிகா ஆகியோர் உள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்