பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திடீர் மாரடைப்பால் காலமானார்.. !

 
ஜாலி பாஸ்டின்

தமிழ் திரையுலகில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டியன். இவர் திடீர் மாரடைப்பால் இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 57.  இவர் , நடிகர், இயக்குநர் ,  சண்டை பயிற்சியாளர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.

ஜாலி பாஸ்டின்

இவர்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட  பல   மொழிகளில் 900க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர் .  இவர் ‘லாக் டவுன் டைரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக தன்னை  நிலைநிறுத்திக் கொண்டார்.  

ஜாலி பாஸ்டின்

ஜாலி பாஸ்டியன்  ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ் குமார் உட்பட பல  முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்தவர்.  அவரது மறைவிற்கு திரையுலகினர் ,  முண்ணனி நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள்  என திரைத்துறை வட்டாரத்தில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!