ரசிகர்கள் அதிர்ச்சி... சர்வதேச போட்டிகளிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. இதனையடுத்து இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடன் மோதியது. தொடர்ந்து 14 வருடங்களாக இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து வந்தது. இந்நிலையில் நேற்று அபார வெற்றி பெற்று இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் ஸ்டீவ்ஸ்மித் சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு அவர் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!