வீடியோ!!ரசிகர்கள் உற்சாகம்!! ”கனவுகள் நனவானது” கமலஹாசனுடன் கைகோர்க்கும் சிம்பு!!

உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் “ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ” என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இதுவரை 55 படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படமாக சிம்புவின் படம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சிம்புவின் 48வது திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார்.
Dreams do come true 😇#STR48#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #RKFI56_STR48@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/QxdCkUPFo9
— Silambarasan TR (@SilambarasanTR_) March 9, 2023
இந்த திரைப்படத்தை கண்னும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரிய சாமி தான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நடிகர் கமலஹாசன் சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் “கனவுகள் நினைவாகியது” என பதிவிட்டுள்ளார். அத்துடன் கமல்ஹாசனும் சிம்புவும் திரைப்படத்தில் இணைந்துள்ளனர் இதனல் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சிம்புவின் 48வது படத்திற்கான இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க