ரசிகர்கள் வெறித்தனம்!! ”தளபதி 67”! தலைப்பு, ப்ரோமோ வீடியோ?! லேட்டஸ்ட் அப்டேட்!!

 
தளபதி 67

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின் உட்பட  பலர் நடித்துள்ளனர்.  இந்நிலையில் 'கைதி' கார்த்தி , ரோலெக்ஸ் சூர்யா, 'விக்ரம்' கமல் உட்பட  பல கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தளபதி 67
கோயம்புத்தூரில் 'மைக்கேல்' பட விழாவில்  இயக்குநர் லோகேஷ்  பிப்ரவரி 1,2,3  தேதிகளில் தளபதி 67 பட அப்டேட் வெளியாகலாம் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இதன்படி நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ பிப்ரவரி 3ம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி 66-ல் இணைந்த பிரபலம்

வாரிசு திரைப்படத்துக்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும்  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 10 நாட்களைக் கடந்துள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ  பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. அதே போல் படத்தின் தலைப்பும் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web