ரசிகர்கள் அதிர்ச்சி!! நடிகர் அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி!! படப்பிடிப்பில் படுகாயம்!!

 
அமிதாப் பச்சன்

பாலிவுட்  திரையுலக சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன். இவர் ஹிந்தியில் பிக் பி என அழைக்கப்படுகிறார். இவர் தற்போது புராஜெக்ட் கே  என்ற படப்பிடிப்பில் ஐதராபாத்தில் கலந்து கொண்டார். அதில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.  அந்த சமயத்தில் , நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால்  தசைப் பகுதியும் பெருமளவு பாதிக்கப்பட்டது.  உடனடியாக அமிதாப் பச்சன் படப்பிடிப்பை ரத்து செய்யப்பட்டது.

அமிதாப் பச்சன்

இதனையடுத்து ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள்  ஸ்கேன் செய்து பார்த்ததில் மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் அமிதாப்  சொந்த ஊருக்கு திரும்பி  வீட்டில் இருந்தபடியே  ஓய்வு எடுத்து வருகிறார். இந்த தகவல்களை அவர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார்.

 படப்பிடிப்பு

அவருக்கு மூச்சு விடும்போதும், நடந்து செல்லும்போதும் வலி ஏற்படுவதாகவும் தெரிவித்து உள்ளார். இயல்பு நிலைக்கு திரும்ப சில வாரங்கள் ஆகலாம். தொடர்ந்து வலிக்கான மருந்துகளை எடுத்து வருகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க வரவேண்டாம் எனவும்  கேட்டு கொண்டு உள்ளார். அமிதாப்பிற்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது குறித்து ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web