இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!

 
பிப்ரவரி பிப்ரவரி

2026ம் ஆண்டு ஜனவரி முடிவடைந்து இன்று பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டேக் விதிகள், கேஸ் சிலிண்டர் விலை, சிகரெட் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த மாற்றங்கள் பொதுமக்களின் தினசரி செலவுகளை நேரடியாக பாதிக்கக்கூடும்.

பிப்ரவரி

ஃபாஸ்டேக் தொடர்பாக KYC சரிபார்ப்பு முழுமையாக நீக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இனி ஃபாஸ்டேக் ஆக்டிவேட் செய்த பின் கூடுதல் KYC தேவையில்லை. அதேபோல் பிப்ரவரி 1 அன்று வீட்டு மற்றும் வணிக கேஸ் சிலிண்டர்களின் புதிய விலைகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதமும் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிப்ரவரி

இதோடு சிஎன்ஜி, பிஎன்ஜி மற்றும் விமான எரிபொருள் விலைகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்ந்தால் விமான கட்டணமும் உயரலாம். மேலும் பான் மசாலா, சிகரெட், புகையிலை பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், புதிய அறிவிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!