நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் !

 
இன்று முதல் 2 மாத மீன்பிடி தடைக்காலம்!கரை ஒதுங்கிய விசைப்படகுகள்!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை தவிற சிறிய ரக நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில் எந்தவித தடையும் விதிக்கப்படுவதில்லை. 

இன்று முதல் 2 மாத மீன்பிடி தடைக்காலம்!கரை ஒதுங்கிய விசைப்படகுகள்!

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில் நள்ளிரவு முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு தடைக்காலம் அமலில் இருக்கும். 

மீன்பிடித் தடைக்காலம்

இந்த காலகட்டங்களில் நாட்டுப்படகுகள், சிறிய படகு மீனவர்கள் வழக்கம்போல மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவார்கள். மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதால் மீன்கள் விலை உயர வாய்ப்பு உள்ளதாக மீன்விற்பனை செய்யும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web