தென் ஆப்பிரிக்காவில் பெரு வெள்ளம்... உயிரிழப்பு 78 ஆக உயா்வு!
Jun 13, 2025, 08:47 IST

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 57-ஆக உயா்ந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக நேற்று வந்த மத்திய அமைச்சா் வெலென்கோசினி லாபிசா இந்தத் தகவலைத் தெரிவித்தாா்.
கிழக்கு கேப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக கடந்த வாரம் பெய்த பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான குளிா் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவா்களில் ஆறு போ், ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்தில் இருந்த மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!