வரலாற்றில் முதன் முறை... ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி ... சென்னை மாநகராட்சி பெருமிதம்!

 
சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் 2024-2025 நிதியாண்டில் மட்டும் ​ரூ.2750 கோடி வரி வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கடந்த நிதியாண்டில் ரூ.1,733 கோடி வரி வசூல் செய்த நிலையில் 2024 -25ல் ரூ.1,017 கோடி அதிக வரி வருவாய் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதல்முறை எனக்கூறப்படுகிறது.  இன்று முதல் செலுத்தப்படும் முந்தைய நிதியாண்டுகளுக்கான சொத்து வரிக்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web