தொண்டர்கள் அதிர்ச்சி... அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இவர் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அதாவது நேற்று இரவு உணவு ஒவ்வாமை காரணமாக திண்டுக்கல் சீனிவாசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!