நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவர், பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் காலமானார்!

 
புலியூர் சரோஜா
 


பிரபல நடன இயக்குநர் புலியூர் சரோஜாவின் கணவரும், பழம்பெரும் நடிகருமான ஜி.சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.அ வருக்கு வயது 95. 

புலியூர் சரோஜா

முரட்டுக்காளை, வாழ்வே மாயம், ஸ்ரீராகவேந்திரா, மனிதன், ராஜாதி ராஜா, உரிமை கீதம், ஐயா, வேங்கை உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும் இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவருமாக சீனிவாசன் விளங்கினார். 

மனைவி புலியூர் சரோஜா பிரபல நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் கோலோச்சியவர். இவர்களின் மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். 

Dance master Puliyoor Saroja Husband G srinivasan passed away at the age of 95 திரையுலகை புரட்டி போட்ட சோகம் - புலியூர் சரோஜாவின் கணவர் நடிகர் ஜி சீனிவாசன் மரணம்!

இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று மதியம் 1.30 மணிவரையில், அவரது வீட்டில் வைக்கப்படுகிறது. தொடர்ந்து, ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. இவரது மறைவுக்கு இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது