2026ல் கஜகேசரி யோகம்... இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோக வாழ்க்கை... பொன்னும், புகழும் சேரும்!
2026 கோலாகலமாக துவங்கியிருக்கிறது. இந்த வருடத்திற்கான கோச்சாரத்தின் அடிப்படையில் வருடத்தின் தொடக்கத்திலேயே சில ராசிக்காரர்களுக்கு சக்திவாய்ந்த ராஜயோகங்கள் கிடைக்கின்றன. தற்போது சந்திரனுக்கு கேந்திரத்தில் (1, 4, 7, 10-ல்) குரு பகவான் அமர்வதால் இதன் அடிப்படையில் கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த கஜகேசரி யோகத்தால் இந்த 2 ராசிக்காரர்களுக்கு அரச யோகத்தைத் தரும்.

இந்த கஜகேசரி யோகம் ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு நிலையான செல்வம், புகழ் ஆகியவற்றை வழங்கும்.
ரிஷபம்:
குரு பகவான் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதாலும் (ஜென்ம குரு), சந்திரன் கேந்திர பலம் பெறுவதாலும் புதிய தொழில் தொடங்குவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

மிதுனம்:
குரு பகவான் 2026 தொடக்கத்தில் உங்கள் ராசிக்குள் நுழையப் போவதால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், புத்திர பாக்கியமும், திருமண யோகமும் கைகூடும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
