சென்னை துறைமுகத்திலிருந்து 111 ஈசிகளை திருடி பாதிவிலைக்கு விற்ற கும்பல்!

 
ஏசி
 


 
சென்னை துறைமுகத்திற்கு ஆந்திர மாநிலம் தடாவில்  இருந்து  கண்டெய்னர் லாரியில் ஏசிகள் கொண்டுவரப்பட்டன. இந்த ஏசிகளில் இருந்து  111 ஏசிகளை திருடி பாதி விலைக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. 

துறைமுகம்

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர்  தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஐபிஎஸ் சிக்னல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்ததை வைத்து ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

துறைமுகம்
அந்த விசாரணையில் ஏசிகளை திருடி சென்ற 6 பேரை காவல்துறையின தேடி கைது செய்துள்ளனர். அத்துடன்  அவர்களிடம் இருந்து 2 டன் திறன் கொண்ட 15 ஏசி பெட்டிகள் மற்றும் ரூ.18.71 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web