கங்குவா' டிக்கெட் புக்கிங் விறுவிறு..!

 
கங்குவா

 நடிகர் சூர்யா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள கங்குவா நாளை நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டூடியோக்ரீன் தயாரிப்பில் உருவான்  இப்படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில்  உருவான இப்படம் 10,000 திரையரங்குகளுக்கு  மேலாக  ஒளிபரப்பாக இருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.   படங்களின் வியாபாரம், ப்ரீ புக்கிங் போன்ற விஷயங்கள் மூலமாகவே கலெக்க்ஷன் நடக்கும்

.அந்த வகையில் நாளை  நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள கங்குவா திரைப்படம் ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டி வருகிறது. தற்போது வரை முன்பதிவு மூலம் இப்படம் ரூ. 9 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!