ஸ்ரீலீலாவில் குத்தாட்டம் போட்ட கெட்டிகா ஷர்மா... பாடல் வெளியீடு!

 
ஸ்ரீலீலா

 ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். இந்த திரைப்படத்தில் நிதின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கும் நிலையில் இதில் ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஒன் மோர் டைம்' மற்றும் 2-வது பாடலான 'வாட்டெவர் யூ கோ' சமீபத்தில் வெளியாகி பெரும் வைரலாகியுள்ளன.

ஸ்ரீலீலா

இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் 3-வது பாடலான 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web