நாளை கிரிவலம் வர உகந்த நேரம்... திருவண்ணாமலை கோவில் நிர்வாகம்!
Jun 9, 2025, 11:45 IST
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வலம் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அந்த வகையில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி வைகாசி மாத பெளா்ணமி செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் 12.27 மணிக்குத் தொடங்கி, புதன்கிழமை (ஜூன் 11) பிற்பகல் 1.53 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
