அதிரடியாக சரிந்த தங்கம்!! நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!!

 
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

சென்னையில்  ஆபரணத்தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது . கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டு வந்தது. நேற்று விலை குறைந்தது இல்லத்தரசிகள் முதலீட்டாளர்கள் இடையே ஆறுதலை ஏற்படுத்தியது.

தங்கம்

நேற்றைய விலை நிலவரப்படி  ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,742-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ38 குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,705க்கும், சவரனுக்கு ரூ.296 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!
தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ3 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை  ரூ.78.70க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.3,300 குறைந்து ரூ.78,700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web