மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்!! நகைப் ப்ரியர்கள் அதிர்ச்சி!!

 
தங்கம்

சென்னையில்  ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ50 உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ5680 ஆகவும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.45,440 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  தஙக்த்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ1 அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ81.40க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ81400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் அதற்கான  மவுசே தனி தான். இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது மிகப்பெரிய சேமிப்பாக இருந்து வருகிறது. ஏறும் போது இரட்டை இலக்கத்தில் ஏறி இறங்கும் போது ஒற்றைப்படை இலக்கத்தில் இறங்கி முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முண்ணனியில் இருந்து வருகிறது. அதிலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  அதிலும் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.

தங்கம்
நிதி நெருக்கடியின் போது தங்கத்தை விற்று பணமாக்கி கொள்ளவும் முடியும். தங்கத்தின் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு தக்க லாபம் கிடைத்து வருகிறது. இது தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாற்றி வைத்துக் கொள்வதும் உண்டு.  அதனால் தான் குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web